காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணைகள் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, அடுத்த மாதம் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாஸ தெரிவித்தார். பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் இரண்டாம் கட்ட விசாரணைகள் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் 809 புதிய முறைப்பாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் [&]
The post மட்டக்களப்பிலும் காணாமற்போனார் தொடர்பில் விசாரணை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.
Read More... [Source: Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking - Posted by FreeAutoBlogger]
No comments:
Post a Comment